பிரிட்டன் இளவரசி கேத்
மிடில்டன் இரு வாரத்திற்கு பின் முதன் முறையாக விருது வழங்கும் விழாவில் கலந்து
கொண்டுள்ளார்.
30 வயதான கேத் மிடில்டன், கர்ப்பமாக உள்ளார். இதற்காக இருவாரங்களுக்கு முன்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முழுவதுமாக குணமடைந்த கேத், நேற்று நடந்த விளையாட்டு வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.இவ்விருது வழங்கும் விழா செயிண்ட் ஜேம்ஸ் மாளிகையில் நடந்தது{புகைப்படங்கள்}. |
திங்கள், 17 டிசம்பர், 2012
கர்ப்பத்திற்கு பிறகு முதன் முறையாக விருது வழங்கும் விழாவில் ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக