
இதற்கு முன் ஜெலி மீன்கள் காரணமாக மேற்படி 166 கிலோமீற்றர் தூர நீச்சல் சாதனை முயற்சியை அவர் கைவிட நேர்ந்தது.
அவர் கியூபத் தலைநகர் ஹவானாவிலிருந்து சனிக்கிழமை மாலை நீந்த ஆரம்பித்து தொடர்ந்து நீந்திக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பெண் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் புளோரிடா மாநில கடற்கரையைச் சென்றடைய ௭திர்பார்த்துள்ளார். அவர் முதன் முதலாக 1978ஆம் ஆண்டு இந்தச் சாதனை முயற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.