Tuesday, 07 August 2012, |
பாலாவின் 'அவன் இவன்' படத்தில் பொலிஸ் பேபி வேஷம் கட்டிய பிறகு ஜனனி ஐயர்
கொலிவுட்டில் மும்முரமாக நடிக்கத் தொடங்கியுள்ளார். பாகன் பட வேலைகள் முடிவடைந்ததும் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த காதல்- கொமெடி படத்தில் அனுபவித்து நடித்தேன். நாயகன் ஸ்ரீகாந்த்துடன் இரண்டு டூயட் பாடல்களிலும் ஒரு 'சோலோ' பாடல் காட்சியிலும் நடித்துள்ளேன். நான் நடிக்கும் போது படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் எனக்கு சினிமா சம்பந்தமாக 'டிப்ஸ்' வழங்கினார். தமிழ் சினிமாவில் 'பாகன்' படம் என்னை புதிய உயரத்துக்கு கூட்டிச்செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார். |
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012
பாகனை நம்பும் ஜனனி ஐயர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக