19.09.2012.By.Rajah.கொலை குறித்து விசாரிக்க சென்ற
லண்டனை சேர்ந்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக மான்செஸ்டர் பொலிஸ்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் கடந்த மாதம் நடந்த இரு கொலைகள் குறித்து விசாரிக்க சென்ற போது பியோனா
மற்றும் நிக்கோலா என்ற இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கி கொண்ட செல்லவில்லை என்றும், அதுவே கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது எனவும் லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதற்கான விசாரணையை லண்டன் பொலிஸ் துவங்கியுள்ளது |
புதன், 19 செப்டம்பர், 2012
விசாரிக்க சென்ற இரு பெண் பொலிசார் படுகொலை
புதன், செப்டம்பர் 19, 2012
செய்திகள்