|
|
|
|
24.07.2012.புகலிடம் நாடுவோரை அவர்கள் நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க
மேற்கொள்ளப்பட்ட டப்ளிங் மாநாட்டில் 2011 ல் சுவிஸ் கையெழுத்திட்டது.
இதில் கணக்கெடுக்கப்பட்ட புலம்பெயர்வோரில் 1700 பேர் பற்றிய விபரம் தெரியவில்லை.
டப்ளிங் கொள்கைபடி தாயகத்திற்கு திரும்புவோருக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும்
அவர்களின் ஆவணங்கள் குறித்து சட்டபூர்வமாக வசதியை ஏற்படுத்தி தருவதாகும்.
இதன் படி சுவிஸ் மையப்பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் புகலிடம் நாடுவோரை
அருகில் உள்ள ஐரோப்பியாவின் 20 நாடுகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டது.
திட்டப்படி அனுப்பப்பட்ட 7000 பேர்களில் 1700 நபர்களின் நிலைமை மற்றும்
அவர்களின் ஆவணங்கள் குறித்த தகவல் காணவில்லை.மேலும் இது குறித்த விரிவான தகவல்களும்
இது வரை கிடைக்கப்பெறவில்லை |
|
|
0 comments:
கருத்துரையிடுக