29 யூலை 2012, |
டொரண்டோவில் மிகவும் புகழ் பெற்று
விளங்கும் Cafe Le Monde என்ற ஓட்டல் அதிபர் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது
செய்யப்பட்டார்.
டொரண்டோவில் செயல்பட்டு வரும் Cafe Le Monde என்ற ஓட்டலின் அதிபர் Mohammad
Reza(வயது 55) ஆவார். இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தர். இவர் மீது 20 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம் பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் பொலிஸ் அதிகாரிகள் Mohammad Rezaவை கடந்த 26ஆம் திகதி மாலை கைது செய்தனர். இதனையடுத்து இவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து இவர் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். |
ஞாயிறு, 29 ஜூலை, 2012
டொரண்டோவின் பிரபல ஓட்டல் அதிபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக