2012-08-04
சென்னை: கற்பழிக்க முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொன்றதில், தவறு
இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த
2011ம் ஆண்டு மாங்காட்டில் அனுஜ் ஜெர்மி என்ற பெண்ணை, அவரது தந்தையே கற்பழிக்க
முயன்றுள்ளார். அப்போது அனுஜ் கத்தியால் குத்தி தனது தந்தையை கொலை செய்து விட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இவ்வழக்கை தள்ளுபடி செய்யக்
கோரி, அனுஜ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்று
அனுஜ் ஜெர்மி மீதான வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
0 comments:
கருத்துரையிடுக