04.08.2012. |
நடிகர் அமீர்கானின் சொந்த ஊரான ஷாபாத் உத்திர பிரதேச மாநிலம், ஹர்தோய்
மாவட்டத்தில் உள்ளது. இந்த வீடுகள் குறித்து நடிகர் அமீர் கான், விவசாய நிலத்தில் இந்த வீடுகள் அமைந்துள்ளது. எங்களுடைய பூர்வீக சொத்துக்களை எவரோ ஒருவர் வாங்குவதை நான் விரும்பவில்லை. அதன்காரணமாக நானே வாங்கியுள்ளேன். எதிர் வரும் காலங்களில் இந்த இடத்தில் உழுது விவசாயம் பார்க்கப்போகின்றேன். எங்களின் பூர்வீக வீட்டில் தாய், தந்தையுடன் ஒன்றாக வாழ ஆசை. ஆனால் இது எப்பொழுது நடக்குமென தமக்கு தெரியாது என்றும் இந்த வீட்டில் தனது சகோதர, சகோதரிகளின் குழந்தைகளும் தங்கலாம் எனவும் நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். |
சனி, 4 ஆகஸ்ட், 2012
சொந்த ஊரில் விவசாயம் செய்ய காத்திருக்கும் நடிகர் அமீர்கான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக