siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

அகாலமரணம்

திரு ஜேம்ஸ் பொன்னுத்துரை நிமலராஜன்
மலர்வு : 9 யூலை 1970 — உதிர்வு : 16 யூன் 2012

வானொலி அறிவித்தல்
Broadcasted by Lankasri FM
அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் பொன்னுத்துரை நிமலராஜன் அவர்கள் 16-06-2012 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜேம்ஸ் பொன்னுத்துரை, அருளம்மா தம்பதியரின் அன்புப் புதல்வனும், கணேசலிங்கம் சிவமலர் தம்பதியரின் அன்பு மருமகனும்,
மதனிக்கா(மதனா) அவர்களின் அன்புக் கணவரும்,
டிலொக்சன், லியானா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
இமல்டா குகநாதன்(ஜெயந்தி - இலங்கை), பிரான்சிஸ் சேவியர்(பாஸ்கரன் - பிரான்ஸ்), கில்டா செல்வநாயகம்பிள்ளை(வசந்தி - கனடா), அனெற்றா தயாரஞ்சன்(சாந்தி - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகநாதன்(இலங்கை), சுசி(பிரான்ஸ்), செல்வநாயகம்பிள்ளை(கனடா), தயாரஞ்சன்(கனடா), தயாபரி, வினோத், நித்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாளன், பிரியா, சன்ரஸ் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

0 comments:

கருத்துரையிடுக