31.08.2012.BY.rajah
9 வது திருமண நாள் வாழ்த்து . திரு திருமதி.நேமி செல்வி சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு திருமதி நேமிநாதன் (நேமி) ,திருவருட்ச்செல்வி(செல்வி ) தம்பதியினர் தமது 9 வது திருமண நாளை இன்று காணுகின்றனர் .
இவர்களை இவர்களது பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் சிறுப்பிட்டி ஞான வைரவர் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி துணைகொண்டு சகலசௌபாக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இனைந்து நவட்கிரி இணையங்களின் வாழ்த்துக்களும் அன்புடன் உரித்தாகுக