புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன்
இணைக்கப்பட்ட வவுனியா மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகள் 25 பேருக்கு
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு எலயன்ஸ் நிறுவனத்துடன்
இணைந்து முச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளன இதற்கான கலந்துரையாடல் கடந்த 29ஆம்
திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள்
போராளிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து
விளக்கமளிக்கப்பட்டது