| 01.09.2012.BY.rajah. |
| உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார் காளியம்மாள் (87), நேற்று காலமானார். |
|
திரையுலகின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான கவுண்டமணியின் தாயார் தமிழ்நாட்டின்
உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார். அதற்காக வீட்டில் இருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு உடுமலைப்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது. அவரது இறுதிச் சடங்கில் திரையுலகினர் கலந்து கொள்ள உள்ளனர் |
சனி, 1 செப்டம்பர், 2012
நடிகர் கவுண்டமணியின் தாயார் காலமானார்
சனி, செப்டம்பர் 01, 2012
செய்திகள்








