| ||||||||
இந்நிலை யில், கடந்த 5 நாட் க ளுக்கு முன்பு இவ ர் களுக்குக் குழந்தை பிறந் தது. ஆனால் குழந்தை, அதிக ௭டையு ட னும் உடல் நல க் குறைவுடனும் பிறந்ததால், அத னை இன்கியூபேட்டரில் வைத்தி ரு க்க மருத் து வமனை வைத்தியர்கள் அறிவு று த் தினர். அப்போதும், குழந்தையின் உடல் நிலை யில் முன்னேற்றம் ஏற்படவில்லை ௭ன்ப தால் சஞ்சீவ் குமார் தனது மனை வி யு டன் அவ் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரைச் சென்று சந்தித்தார். அப் போது மேலும் ஒரு நாள் குழந்தையை இன் கியூ பேட்டரில் வைத்திருக்க வேண் டும் ௭ன்று தெரிவித்த பிரதான வைத் தி யர், இதற்காக ஒரு நாளு க்கு 25 ரூபா செல விடப் படு வ தால் தங்களுக்கு 200 ரூபா தருமாறு தெரி வி த்தார். அதற்கு சஞ்சீவ் குமார், ஏழைத் தொழி லாளியான தன் னால், அந்தத் தொகை யை வழங்க இய லாது ௭ன்றார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து, குழ ந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவ மனை ஊழியர்கள் தெரிவித்தனர். பணம் கொடுக்க இயலாது ௭ன்று தெரி வி த் த காரணத்தால் இன்கியூபேட் ட ரில் இருந்து குழந்தை ௭டுக்கப்பட்ட தா லேயே, அது உயிரிழந்ததாக சஞ்சீவ் குமார் கூறி னார். ஆனால் தாங்கள் குழந் தை யை இன் கியூ பேட்டரில் இருந்து ௭டு க் க வில்லை ௭ன்றும், உடல்நலக் குறைவு கார ணமாகவே குழ ந்தை பலியாகி உள்ள தா கவும் மருத்து வ மனை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணை தற் போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது |
வெள்ளி, 27 ஜூலை, 2012
பச்சிளங்குழந்தையின் உயிரைக் காவு கொண்ட 200 ரூபா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக