28.07.2012மருத்துவப்படிப்புகளில் எண்ணற்ற வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நியூரோ
எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு. எலக்ட்ரோ டயக்னாஸ்டிக் முறையில் நோயாளிகளுக்கு
சிகிச்சையளிக்க, நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி கற்றுத் தரு கிறது. நியூரோ எலக்ட்ரோ
பிசியோ டெக்னாலஜிஸ்ட், நியூராலஜி துறையில் முக்கிய பங்காற்றுவார்.படிக்கும் போதே
பயிற்சி வகுப்புகளில் நோயாளி களை பரிசோதிக்கும் முறை பற்றி மாணவர்கள்
கற்றுக்கொள்கின்றனர். இஇஜி லேப்களில் ரிப்போர்ட் தயாரிப்பது குறித்தும், அவசர
காலத்தில் முதலுதவி செய்வது குறித்தும் படிக்கின்றனர். நியூரோ பிசியாலஜி லேப்களில்
எலக்ட்ரோமையோகிராபி
வெள்ளி, 27 ஜூலை, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக