28.07.2012.உலக வேலைவாய்ப்பு சந்தையில் அசைக்க முடியாத இடத்தை பேஷன் டெக்னாலஜி, பேஷன்
கம்யூனிகேஷன் சார்ந்த படிப்புகள் ஆக்கிரமித்துள்ளன. மக்களின் தேவைக்கேற்ப உள்
நாட்டு, வெளிநாட்டு பொருட்கள் போட்டியிடுவதால் அவற்றை முதன்மைப்படுத்த இத்துறைகள்
உதவுகின்றன. இதற்கு பேஷன் கம்யூனிகேஷன் துறையினர் சரியான ஆட்களாக அடையாளம்
காணப்படுகிறார்கள். இவர்கள் வடிவமைப்புத் துறையின் பல்வேறான அம்சங்களில்
நிபுணத்துவம் பெறுகிறார்கள். பேஷன் கம்யூனிகேஷன் துறையில், 3 வருட இளநிலைப்
பட்டப்படிப்பை நொய்டாவில் உள்ள சத்யம் பேஷன் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனம்
வழங்குகிறது. பேஷன் ...
வெள்ளி, 27 ஜூலை, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக