28.07.2012.ஹோம் சயின்ஸ் எனப்படும் பயன்பாட்டு அறிவியல் என்பது வெறும் சமையல் தொடர்பான
படிப்பு மட்டும் அல்ல. சிறந்த சத்துணவு முறை, ஆடைகள், சுகாதாரம், நீடித்த மேம்பாடு,
தகவல்தொடர்பு மற்றும் சிறந்த சமூக வாழ்வு போன்ற பலவித அம்சங்கள் சம்பந்தப்பட்டது.
இந்தப் படிப்பு தற்போது பெண்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது. ஹோம் சயின்ஸ் படிப்பை
மேற்கொள்ளும் ஒரு பட்டதாரி, ஒவ்வொரு பாடத்திலும் புராஜெக்ட் மேற்கொண்டு, லேப்
பிராக்டிகலையும் வழக்கமாக மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலாளர்களை இனம் கண்டு,
அவர்களது வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதும் இப்பாடத்திட்டத்தின் ஒரு
...
வெள்ளி, 27 ஜூலை, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக