| ||||||||
நடுக்கடலில் வைத்துக் கைதான இவர்களை கடற்படையினர் திருகோணமலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். படகை செலுத்திச் சென்றவர் ஒரு சிங்களவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர் |
செவ்வாய், 31 ஜூலை, 2012
சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முயன்ற 37 பேர் கைது _
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக