.31.07. 2012, |
சுவிஸ்ஸின் ஜீலியஸ் பார்(Julius
Bar) என்கிற தனியார் வங்கியும் சீனாவின் மிகப்பெரிய வங்கியான (BOC) வங்கியும்
இருவரும் இணைந்து செயல்படுவதற்கான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
வங்கியின் வாடிக்கையாளர்கள், சந்தையிடுதல் மற்றும் முன்னேற்றத்திற்கான அனைத்து
திட்டங்களிலும் இரு வங்கிகளும் இனி வரும் காலங்களில் இணைந்து செயல்பட உள்ளன. சீனாவின் (BOC) வங்கி அந்நாட்டின் மிகப்பெரிய செல்வாக்கு மிகுந்த நான்கு வங்கிகளில் ஒன்றாகும். சீனாவின் சுற்றியுள்ள நகரம் மற்றும் அதனைத் தாண்டிய எல்லைகளிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர். இந்த இரண்டு கூட்டாண்மை நிறுவனங்களும் இனி வரும் காலங்களில் உற்பத்தி பகிர்வு, பங்குச்சந்தை மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் இணைந்து கையெழுத்திடும் |
செவ்வாய், 31 ஜூலை, 2012
சுவிஸ்ஸின் ஜீலியஸ் பார் வங்கி சீனாவின் (BOC) யுடன் இணைந்தது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக